தூங்கிட நாகணை தூபாற் கடன்மே லறிதுயிலும்
பாங்குடை நாதர் திருவுட னிற்கும் பருவதமா
மேங்கிடு மானுட ரேத மொழிக்கு மிணையொன்றிலா
வேங்கட மாமலை வேத முதல்வன் விருப்பிடமே
பாங்கு உடை நாதர் திரு உடன் நிற்கும் பருவதமாம்
ஏங்கிடும் மானுடர் ஏதம் ஒழிக்கும் இணை ஒன்று இ(ல்)லா
வேங்கட மாமலை வேத முதல்வன் விருப்பு இடமே
The handsome and primal Lord of the Vedas who apparently sleeps (yoga Nidra) on the serpent bed of Adisesha in the ocean of milk, along with Sri stands in this peerless mountain which removes the obstacles of all anxious human devotees by his own liking and is his favourite abode
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக