விழையா தணைந்திடு காதலின் மேன்மையைச் சற்று
மழையா தணைந்திடு செல்வத்து மேன்மையை யங்கத்
துழையா தணைந்திடு புகழ்தரு மேன்மையை யொத்தாய்
மழையே நினதரு மைவிளங் காதென்ன வாழ்வே
விழையா தணைந்திடு காதலின் மேன்மையைச் சற்று
மழையா தணைந்திடு செல்வத்து மேன்மையை யங்கத்விழையாது வருவாய் விழைந்தால் வரமறுப்பா
யழையாது வருவா யழைத்தா லொளிந்திடுவாய்உள்ளுறங்கு மாற்றலா யுயிர்களுள் ளொளிந்தனை
தெள்ளமிழ்தின் வடிவமாய்ச் சிரங்கரந்து நின்றனைதீராப் பிணியுஞ் சிறப்பா மதுவின்றி
யோரா துழலு முயிர்க்கிங்குச் -சீராளும்துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று
மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசைஎண்ணக் கடலி லாழ்ந்தவெனை
யீச னினைவி லாழ்ந்திடவை
மண்ணைக் கவ்வும் பிறவிதனைஒருத்தி மகனெனச் சிறைதனிற் பிறந்துபின் னொளிவா
யொருத்தி மகனென மறுகரை வளர்ந்தநல் லொளியைவிழையா தணைந்திடு காதலின் மேன்மையைச் சற்று மழையா தணைந்திடு செல்வத்து மேன்மையை யங்கத் துழையா தணைந்திடு புகழ்தரு மேன்மையை யொத்தாய் மழையே நி...