வென்றி வேண்டியே வெந்தழ லாகிறோங்
குன்றி நாளுமே கூற்றிடஞ் செல்கிறோங்
கொன்றை யார்சடைக் கூத்தனின் பாதமே
மன்று சேர்ந்தடை யெண்ணமென் றாளுமோ
வென்றி வேண்டியே வெந்தழல் ஆகிறோம்
குன்றி நாளுமே கூற்று இடம் செல்கிறோம்
கொன்றை ஆர் சடைக் கூத்தனின் பாதமே
மன்று சேர்ந்து அடை எண்ணம் என்று ஆளுமோ
Looking for victories in this life, we become dejected in the process and our life declines and we move towards a certain death in the process. Knowing this when will my thoughts centre around Lord Nataraja's feet in Chidambaram ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக