புதன், 8 ஜனவரி, 2025

நூறேசு வெண்பா

நூறேசு செய்தா னுடங்க வுடலிரு
கூறாகச் செய்தான் குரைக்கழலை - மாறாது
பற்று மடியார்க்குப் பற்றாதே யிவ்வுலகிற்
குற்றங் குறையென்றுஞ் சிற்று 



சீர் பிரித்து

நூறு ஏசு செய்தான் நுடங்க உடல் இரு

கூறாகச் செய்தான் குரைக் கழலை மாறாது

பற்றும் அடியார்க்குப் பற்றாதே இவ் உலகில் 

குற்றம் குறை என்றும் சிற்று(ம்)

 

In this world, a little bit of blemish too never touches, the Devotees who cling steadfastly to the exalted feet of the Lord (Krishna) who cut the body of the person who hurled one hundred abuses at him (Sishupala) into two pieces.

 

Krishna BEHEADING Shishupala: The importance of EQUANIMITY in sound  DECISION-MAKING

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...