காத்திருந்தாற் காணலாங் கைத்தொழுதால் வாழலாம்
யாத்திரைகள் போகலாம் யானழியக் கூடலாம்
மாத்திரைக ளின்றியே மண்ணுலகில் வாழலாம்
நாத்திரங்கள் மேன்மைபெற ஞாலத்தை யாளலாஞ்
சாத்திரங்க ளோதலாஞ் சார்ந்தவரைச் சேரலா
மாத்திரங்கள் வீழ்ச்சியுற வன்புடைத்து வாழலாம்
பூத்திருந்த செங்கமல நேத்திரங்கள் காணவே
பாத்திரங்கொள் சீவனாம் பாங்கேலோ ரெம்பாவாய்
சீர் பிரித்து
காத்து இருந்தால் காணலாம் கைத் தொழுதால் வாழலாம்
யாத்திரைகள் போகலாம் யான் அழியக் கூடலாம்
மாத்திரைகள் இன்றியே மண் உலகில் வாழலாம்
நா திரங்கள் மேன்மை பெற ஞாலத்தை ஆளலாம்
சாத்திரங்கள் ஓதலாம் சார்ந்தவரைச் சேரலாம்
ஆத்திரங்கள் வீழ்ச்சி உற அன்பு உடைத்து வாழலாம்
பூத்து இருந்த செம் கமல நேத்திரங்கள் காணவே
பாத்திரம் கொள் சீவன் ஆம் பாங்கு ஏலோர் எம்பாவாய்
If we wait , we can see, if we submit and pray we can live well, we can go to pilgrimages and get to destroy the ego, we can live a healthy life in this world without the need for medicines, our faculty of speech could become exalted and we can win over everything in this world, we can study the scriptures and get the association ( Satsangha) of exalted devotees , we can relinquish anger and live in love, all this is afforded by the grace of the bloomed Lotus like eyes of the Lord, which when we see, the Jiva becomes a vehicle for the divine grace and life becomes beautiful
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக