போரினின்ற பார்த்தனுய்யப் பாங்களித்த போதனை
பாரினின்ற பாரநீங்கப் போரமைத்த வாளுமை
தேரினின்று தேர்ந்தளித்த போரைவெல்லு சிந்தனை
யோரநின்ற வுள்ளமென்று முத்தமன்வாழ் கோவிலே
போரில் நின்ற பார்த்தன் உய்ய பாங்கு அளித்த போதனை
பாரில் நின்ற பாரம் நீங்க போர் அமைத்த ஆளுமை
தேரில் நின்று தேர்ந்து அளித்த போரை வெல்லு சிந்தனை
ஓர நின்ற உள்ளம் என்றும் உத்தமன் வாழ் கோவிலே
The advice offered to Despondent Arjuna in the Mahabharatha war (Gita)
The act of conceiving the war to reduce the burden of the earth
The winning strategies offered to pandavas staying as a charioteer
When a mind things of the these things or activities of Krishna, then it becomes a divine abode that always hosts him.
#பெருமாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக