சனி, 22 பிப்ரவரி, 2025

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென்
றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச்
சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர
வெந்துபோம் வீண்கரு வம்

 

சதுரங்கம் கற்பிக்கச் சாதுர்யன் யான் என்று

அதரங்கள் சொன்னால் அது பொய் உதிரத்தைச்

சிந்தி உழைப்பர்க்கே தேற்றம் என உணர 

வெந்து போம் வீண் கருவம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்