கட்டளைக் கலைத்துறையில் அமைந்த பா வடிவங்களை இங்கு பகிர்கிறேன். படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை

விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி