புதன், 31 ஜனவரி, 2024

நிந்தாஸ்துதி

 

அப்பனென்ன வாண்டியா மன்னையென்ன சீற்றமாஞ் சுப்பன் திருடனா மம்மான்போன் - றொப்பிற் தமையனென்ன பிள்ளைத் தனங்கொண்டு தாத்த னிமயக்கோன் போன்றுறைவான் வெற்பு #வெண்பா #நிந்தாஸ்துதி
 
அப்பன் என்ன ஆண்டியாம் அன்னை என்ன சீற்றமாம் சுப்பன் திருடனாம் அம்மான் போன்று ஒப்பில் தமையன் என்ன பிள்ளைத்தனம் கொண்டு தாத்தன் இமயக் கோன் போன்று உறைவான் வெற்பு
 
படம் 
he is a renunciant like his dad ( pazhani Aandavan) , is angry like his mom ( here mom can be both Uma and Ganga , சீற்றம் to indicate ferocity) , thief like his uncle திருமால் (stealing the heart of people/ lover) like his brother Ganesha he is childish / childlike and like his Grandfather HImavan resides in Mountains always

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...