கண்ணுதலார் காதுக்குக் கும்பமுனி நாதர்க்கும் விண்ணவர்க் காத்தருள் வேலவா - திண்ணமுரை செய்த மொழியாதோ செப்புன்ற னன்பர்க்கு மெய்தறியா வாழ்வுழன்றோ மம்பு #வெண்பா
கண் நுதலார் காதுக்கு கும்ப முனி நாதர்க்கும் விண்ணவ(ரை) காத்தருள் வேலவா திண்ணம் உரை செய்த மொழி யாதோ செப்பு உன்றன் அன்பார்க்கும் எய்து அறியா வாழ்வு உழன்றோம் அம்பு
Skanda! Saviour of celestials, whatever you whispered clearly in Shiva's Agastya's and Arunagirinaathar's ears please tell your followers too, because we are confused in life like an arrow that was shot, which doesn't know who shot it or where it goes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக