அன்னையாகித் தங்கையாகித் தாரமாகி மகளுமாய்
மன்னிவாழுங் காலமாளு மாதிரூப மோகினி
கன்னியான மாயவாயி கொள்ளுவேட மெத்தனை
சென்னிதாழ வுன்னையாழச் சிந்தையாளு தேவியே
அன்னை ஆகித் தங்கை ஆகித் தாரம் ஆகி மகளுமாய்
மன்னி வாழும் காலம் ஆளும் ஆதிரூப மோகினி
கன்னி ஆன மாய ஆயி கொள்ளும் வேடம் எத்தனை
சென்னி தாழ உன்னை ஆழ சிந்தை ஆளு தேவியே
Becoming a mother, sister, wife, daughter, living eternally , the master of time , the primal form, stealer of hearts, young girl, mother of delusions, how many roles do you adorn! Help us ( your Bhaktas) to humbly prostrate at your feet and always be in remembrance of you by taking control of our thoughts oh Devi!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக