வியாழன், 21 நவம்பர், 2024

முயன்றலைதல் கலி விருத்தம்

 

முயன்றலைதல் வேண்டா முழுமோனம் வேண்டா
பயன்றலையிற் கொள்ளாப் பழவுரையைக் கேளீ
ரயன்றுளிரு நாப னையன்செயலே யாவுங்
கயன்றுயரை நீற்றான் கழற்சேர்விப் பானே
#கலி விருத்தம் 
 
 
சீர் பிரித்து
முயன்று அலைதல் வேண்டா முழு மோனம் வேண்டா
பயன் தலையில் கொள்ளாப் பழ உரையைக் கேளீர்
அயன் துளிரும் நாபன் ஐயன் செயலே யாவும்
கயன் துயரை நீற்றான் கழல் சேர்விப்பானே
We do not have to do serious effort, nor give up everything and attain deep meditation, we can renounce the fruits of our actions as enlisted in the Bhagavath Geetha, the Lord from whose navel springs Brahma, his will is everything, he saved when Gajendra was in distress, he will also help us in attaining his holy feet!
 
 
 
 
 
to get a context for the poem, this was the குறள் வெண்பா of கவிஞர் இமயவரம்பன் , to which கவிஞர் dagalti replied the following exceptionally beautiful poem 
 
 
 
 
 
 
 pondering over his poem, the idea appeared to write the poem as a reply in similar vein!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...