பரமனாக விருந்தபோதும் பரியடக்கு மெளியவன்
கரியகோல முரியவற் கடிமைசெய்த வடியவர்க்
குரியனாக வுளமகிழ்ந்து மதுரபாடல் வியன்கவி
யரியதான பதிகமாள்வர் பரமபாதங் காண்பரே
சீர் பிரித்து
பரமனாக இருந்த போதும் பரி அடக்கும் எளியவன்
கரிய கோலம் உரியவன்கு அடிமை செய்த அடியவர்க்கு
உரியனாக உ(ள்)ளம் மகிழ்ந்து மதுர பாடல் வியன் கவி
அரியதான பதிகம் ஆள்வர் பரமபா(ப)தம் காண்பரே
Though, being the supreme almighty the black hued one took to being a charioteer who controls the horses, his greatest devotee's ( Nammazhwar's) devotee Madhurakaviyaazhvaar penned the very rare eleven poems known as KaNNi nuN chiruththaambu, those who understand and recite it are sure to see the supreme abode of Vaikuntha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக