செவ்வாய், 26 நவம்பர், 2024

மன்றடைந்த கலி விருத்தம்

 

மன்றடைந்த நாதர்காண நடனமாடு மூர்த்திநீ
சென்றடைந்து பூரிகாணச் செகமதாளு மூர்த்திநீ
குன்றடைந்த சித்தர்காணக் குருவுமான மூர்த்திநின்
வென்றடைந்த வேலிருக்கப் பொடியதாகு மார்த்தியே
 
 
மன்று அடைந்த நாதர் காண நடனம் ஆடும் மூர்த்தி நீ
சென்று அடைந்து பூரி காண செகம் அது ஆளும் மூர்த்தி நீ
குன்று அடைந்த சித்தர் காண குருவும் ஆன மூர்த்தி நின்
வென்று அடைந்த வேல் இருக்க பொடி அது ஆகும் ஆர்த்தியே
 
When ArunagirinAthar went to Chidambaram, you became Nataraja for him, when he went Puri, you became JagannAtha for him, for the Sithars who come to your abode on mountains you become their Guru, and when your victorious vEl is always there to protect us (devotees), all our worries will become  dust !
 
May be a doodle 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...