தேரோட்டி தேருரையைத் தீராய நாமுரித்தோ
காரோட்டம் போனகருங் கற்பனையோம் - போராட்டம்
வேண்டாற்கு வேறெல்லாம் விட்டொழிந்து தாள்பணிய
வாண்டவன் சீருரைத்தா னன்று
சீர் பிரித்து
தேரோட்டி தேர் உரையைத் தீர் ஆய நாம் உரித்தோ?
கார் ஓட்டம் போல் நகரும் கற்பனையோம் போராட்டம்
வேண்டான்கு வேறெல்லாம் விட்டொழிந்து தாள் பணிய
ஆண்டவன் சீர் உரைத்தான் அன்று
Are we good enough to analyse and understand the sermons of the Geetha which the divine charioteer gave? No! We have a fickle mind like moving clouds and live in imagination. Understanding thus Krishna gave Arjuna the Charama sloka of " Give up everything else and surrender to me" during the battle of Mahabharata
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக