நாடார் முயற்றவ நாடார் பிறபத்தி
பாடார் பரமனை யன்றியொன்றை- வீடார்
தருவா ரெனவெண்ணார் தாமரைத்தா ளொன்றே
பிரபத்தி யாறடைந்தார் பேறு
நாடார் முயல் தவம் நாடார் பிற பத்தி பாடார் பரமனை அன்றி ஒன்றை வீடு ஆர் தருவார் என எண்ணார் தாமரைத் தாள் ஒன்றே பிரபத்தி ஆறு அடைந்தார் பேறு
They will not undertake penance, they will not undertake any other path of Bhakti, they will will not sing the praises of anything that is not the supreme being, they are not bothered about who will grant them salvation, the lotus feet of the Lord is the only goal of the Prapanna! (The person who has commited surrender to the Supreme Lord)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக