பத்துமெட்டு மானபிள்ளை பாரைவென்று நின்றதே வித்தகத்தின் மேன்மைகண்டு பாரடங்கி நின்றதே சித்தசுத்தி மேன்மைகாண வாழ்வியப்புங் கூடுதே யெத்தவத்தைத் தந்தைசெய்ய விங்குதித்த பிள்ளையோ
#கலிவிருத்தம்
பத்தும் எட்டும் ஆன பிள்ளை பாரை வென்று நின்றதே
வித்தகத்தின் மேன்மை கண்டு பார் அடங்கி நின்றதே
சித்த சுத்தி மேன்மை காண ஆழ் வியப்பும் கூடுதே
எத்தவத்தை தந்தை செய்ய இங்கு உதித்த பிள்ளையோ
The boy of eighteen has won over the world (by becoming the 18th world champion!) his chess skills are seen in awe by the whole chess world, but even more so, his maturity and clarity of thoughts are creating a bigger wonder and awe! What penance did his dad do to beget him!
This poem was written after watching the following insightful interview of the 18th World Champion- Gukesh!
Gukesh's interview with Chessbase India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக