பிரமனாகத் தவமியற்று பவனநந்தன் மலையிது
பரமனாகப் புரியொடாழி கரமணிந்த கோலமா
யரவணைந்த திருவரங்கன் கரமுயர்ந்த சார்ங்கனும்
வரமளிக்க வுடனிருக்க வடிவமைந்த கடிகையே
பிரமனாகத் தவம் இயற்று பவன நந்தன் மலை இது
பரமனாகப் புரியொடு ஆழி கரம் அணிந்த கோலமாய்
அரவு அணைந்த திருவரங்கன் கரம் உயர்ந்த சார்ங்கனும்
வரம் அளிக்க உடன் இருக்க வடிவு அமைந்த கடிகையே
This is the mountain where the son of Vayu, Hanuman undertook a penance to achieve the post of Brahma, he adorns Shanka and Chakra in his hands like the almighty being here. With the serpent reclining Ranganatha and Kodhanda Rama being there to grant us all boons, this is beautifully made mountain of Ghatikachala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக