வாலைக் குமரி வடவழகி செம்பாக்கப்
பாலா திரிபுர சுந்தரி - ஞாலத்
தரசி யரசர்க் கரசி தருணி
வரிசையாய்க் காணவே கண்
சீர் பிரித்து
வாலைக்குமரி வடிவு அழகி செம்பாக்கப்
பாலா திரிபுர சுந்தரி ஞாலத்து
அரசி அரசர்க்கு அரசி தருணி
வரிசையாய்க் காணவே கண்
Bala Tripura Sundari, the beautiful young damsel of Chembakkam, the Empress of the universe, RajaRajeswarai, Tharuni to keep seeing them one after the other is why we have been endowed with eyes!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக