நீர்வண்ண னாம னினைவெல்லா நிற்க நிலையருளிக்
கார்வண்ணன் காட்சி கனவிலுங் காணக் கதியருளித்
தார்வண்ணத் தண்டுழாய் மார்பன் விலகாத் திருவுடையா
னார்வண்ண னாட நமக்கரு ணல்கு நிகரிலியே
சீர் பிரித்து
நீர் வண்ணன் நாமம் நினைவு எல்லாம் நிற்க நிலை அருளிக்
கார் வண்ணன் காட்சி கனவிலும் காணக் கதி அருளித்
தார் வண்ணத் தண் துழாய் மார்பன் விலகாத் திரு உடையான்
நார் வண்ணன் நாட நமக்கு அருள் நல்கும் நிகர் இலியே
நார் - அன்பு
The
peerless one who adorns Thulasi Garland and who is always with Godess
Mahalakshmi that Narayana who is an epitome of love and beauty, will grant us the boon of filling our memory with (his) divine names of the water hued one , and (his) the dark hued one's form to stay with us even in our dreams, and ultimately himself, if we approach him with love !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக