பொய்யுண்ட மெய்யுடைத்தும் புங்கவனைப் பாடவைத்
துய்வுண் டெனவுரைத்தா னாயேற்கு - மையுண்ட
கண்டத்தர் மைந்தனன்றோ கந்தையன் செய்தபிழை
கண்டிப்பான் கைவிடான் காண்
பொய் உண்ட மெய் உடைத்தும் புங்கவனைப் பாட வைத்து
உய்வு உண்டு என உரைத்தான் நாயேற்கும் மை உண்ட
கண்டத்தர் மைந்தன் அன்றோ கந்தையன் செய்த பிழை
கண்டிப்பான் கை விடான் காண்
Despite having a body fed by deceit (being surrounded by lies), he grants reprieve to a lowly one like me by making me sing the praises of the exalted one! For he is the son of Lord who drank the Halahala Poison, (so he too will have great compassion!) he might chastise but never let go of us!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக