வேதநான்கி னந்தங்கூட சொல்லலொணாத மெய்ப்பொரு
ணாதவிந்து தத்துவத்தி னாதனான மெய்ப்பொரு
ணாதியற்ற வாக்களுய்ய ஞாலந்தோன்று மெய்ப்பொரு
ளோதவேலன் பெயரிருக்கக் குற்றம்பற்று மாசொலே
வேத நான்கின் அந்தம் கூட சொல் ஒ(ண்)ணாத மெய்ப்பொருள்
நாத விந்து தத்துவத்தின் நாதன் ஆன மெய்ப்பொருள்
நாதி அற்ற ஆக்கள் உய்ய ஞாலம் தோன்றும் மெய்ப்பொருள்
ஓத வேலன் பெயர் இருக்கக் குற்றம் பற்றுமா சொ(ல்)லே
The truth that cannot even be spoken fully by the Upanishads, the truth that is the master of Naadha and Vindhu Tatwa, the truth that out of compassion for Jeevas decided to incarnate on this earth, that Velan's name is there for us to chant, can any sin touch us?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக