வேடந் தரித்து விளையாடி யன்பர் வினையறுக்கு
மோடு நதிபோ லுடனுக் குடனே வரமளிக்குந்
தேடுந் திருமா றிசைமுகன் காணாத் திகழொளியா
யாடு மரச னமர்திரு வாரூ ரரியணையே
சீர் பிரித்து
வேடம் தரித்து விளையாடி அன்பர் வினை அறுக்கும்
ஓடும் நதி போல் உடனுக்கு உடனே வரம் அளிக்கும்
தேடும் திருமால் திசை முகன் காணாத் திகழ் ஒளியாய்
ஆடும் அரசன் அமர் திருவாரூர் அரியணையே
He who adorns various roles as in a play to remove the Karma of his devotees, and who is filled with abundant generosity and grants boons like a flowing river, who stood as a beam of light when Vishnu and Brahma wanted to search his beginning and end and failed in their attempt, that dancing king adorns the throne (simhasana) of Thiruvaaroor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக