வியாழன், 14 ஆகஸ்ட், 2025

போர்விரும்பு வெண்பா

போர்விரும்பு காதலா பூதப் படைத்தலைவா
சூர்தடிந்த வேலாளா சுந்தரா - வேர்விரிந்த
கல்லா லடியம ரீசர்க்கு மாசானே
நில்லா விளவுருவே நீ 

 

 

போர் விரும்பு காதலா பூதப் படைத் தலைவா

சூர் தடிந்த வேல் ஆளா சுந்தரா வேர் விரிந்த

கல் ஆல் அடி அமர் ஈசர்க்கும் ஆசானே

நில்லா இள உருவே நீ 

 

Oh Lover of war, head of the Sena of Bhuta Ganas, the wielder of the VEL which destroyed Surapadman, handsome one, teacher of even Dakshinamoorthy who sits under the Banyan tree and teaches the four Kumaras, you are of the form of unchanging youth! 

 

ஐந்து முகம் கொண்ட முருகன் கோயில் பற்றி தெரியுமா? - ஐபிசி பக்தி 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி