திங்கள், 1 டிசம்பர், 2025

வீணாம் வினைதேகம் விருத்தம்

வீணாம் வினைதேகங் காலா விதியாமுன்

நாணாக் கடையேனு ஞானம் பெறுவேனோ

தூணா யடியார்முன் காட்சித் தருபாலா 

சோணா சலவாசா சோதிப் பெருமாளே 



வீணாகும் இவ்வினையினால் வேயப் பட்ட தேகம் காலாவிதியாகுமுன் , நாணமே சற்றும் இல்லாத இக்கடையேனும் ஞானம் பெறுவேனோ? தூணாய் அடியார் முன் அருணகிரிநாதர் பாட தோன்றிக் காட்சித் தந்த கம்பத் திளையவனே, சோணாசலம் என்னும் அண்ணாமலையில் உறைவோனே சோதி வடிவான பெருமாளே 

VeeNaam vinaiDheham kaala vidhi aamun

naaNaak kadaiyEnum jnaanam peRuvEnO

thUnaay adiyaarmun kaatchith tharuvOnE

sONA chala vaasa Jothip perumALE 


Before the body which is a product of Karma expires will this shameless lowly person(me) gain true knowledge, oh Lord who appeared in the pillar for your devotee ArunagiriNathar (as kambathu iLaiyanaar) who lives in Arunachala in the form of Jothi!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி