மன்னனென்ற வெண்ணமோங்கி யன்பரைய தட்டவே
இன்னதென்று பத்தனுன்னை யிட்டமாயி யம்பிட
சொன்னவண்ண மன்றுசெய்த சுந்தராசு தந்திரா
மன்னிநின்று கச்சிகாக்கு மந்திலாத வள்ளலே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக