திங்கள், 5 பிப்ரவரி, 2024

சிங்கபெருமாள் வெண்பா

 

சிங்க பெருமானின் சீறிய நெற்றிக்கண்
செங்காந்தள் பூவினது தீத்தோற்றம் - தங்கத்துக்
கோவை மடியமர்த்திக் கூறிட்டான் பத்தர்க்குச்
சேவை தினமருள்வான் றேர்ந்து
 
 
சிங்க பெருமானின் சீறிய நெற்றிக் கண்
செங்காந்தள் பூவின் தீத் தோற்றம் தங்கத்து
கோவை மடி அமர்த்தி கூறிட்டான் பத்தர்க்கு
சேவை தினம் அருள்வான் தேர்ந்து
தங்கத்துக் கோ - இரணியன்
சிங்கபெருமாள் கோவிலில் நரசிம்மர் நுதற்கண்ணுடன் சேவை சாதிக்கிறார்
 
May be an image of temple and monument 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி