ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

மாசி மகம்

பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது
பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே
ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான்
மாசி மகத்து மகத்து

#வெண்பா

 

மாசி மாதம் புனித நீராடினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Masi  Month Special and importance - Tamil BoldSky 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி