திங்கள், 6 மே, 2024

கரவேன் மறவேன் வெண்பா

கரவேன் மறவேன் கடம்பா வுனது சிரமா றழகுஞ் சிகைமா மயிலுஞ் சுரவே தனைதீர் துதிமா துணிவு மரமா வடக்கு மகத்து #வெண்பா

கர வேல் மறவேன் கடம்பா உனது
சிரமாறு அழகும் சிகை மா மயிலும்
சுர வேதனை தீர் துதி மா துணிவும்
மர மா அடக்கும் மகத்து 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி