திங்கள், 10 ஜூன், 2024

பரீட்சித்தைக் காத்த பரமன் கலி விருத்தம்

பரிதவிக்கு மங்கைகரு பார்ப்புகழ வோங்கிடவே
யுருவொடுக்கி யுண்ணுழைந்தா னுத்தமனும் போர்முடிவிற்
பரிதவிக்கும் பல்லுலுயிரும் பாலிக்கப் பரந்தாம
னுருவெடுக்க நாணுவனோ வோங்கியுல களந்தவனே
#கலிவிருத்தம்

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி