புதன், 5 ஜூன், 2024

திருமண வெண்பா

துயரே யுருவாய்த் துளிரும் பயிரா
மயர்வே யமையு மதனா - லுயர்வே
யொருபோது மொட்டா தொழியு முணர்வாய்
திருமணந் தீவாய் நரகு

 படம்



துயரே உருவாய் துளிரும் பயிராம், (ஆயிரங்காலத்துப் பயிர்  அல்லாமல்)

அயர்வே  அமையும் அதனால், உயர்வே

ஒரு போதும் ஒட்டாது ஒழியும், உணர்வாய்

திருமணம் தீவாய் நரகு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...