வெள்ளி, 14 ஜூன், 2024

திருமகள் கொச்சகக் கலிப்பா

இருவானை நீர்சொரிய விடைநளின மனங்கவரத்
திருமாலைத் திகைவிக்குந் திருமகளே பிழைகோடி
புரிந்தாலு மிறைமறந்து திரிந்தாலு முயிர்யாவு
மரவணைத் தருள்வாயே தினநீயே திருத்தாயே

தரவு கொச்சகக் #கலிப்பா

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி