வெள்ளி, 14 ஜூன், 2024

திருமகள் வெண்பா

கோவிந்தன் மார்பிற் குடியிரு தேவிபுகழ்
பாவேந்திப் போற்றப் பவமறுமே - நாவேந்த
னாகத் திருவுடை மாலைத் தினந்தொழவே
தேகத் திறமளித்தான் றேவு
#வெண்பா

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி