செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

செவ்வாயிற் செவ்வேள் கலி விருத்தம்

இறையென் றுணர்வா ரிசைவைப் பெறுவார்
நிறையென் றுணர்வார் நினைவைப் பிரியார்
குறையென் றுறைவார்  குகனைத் துதியார்
முறையென் றுரைவா  முருகா வுனையே   

இறை என்று உணர்வார் இசைவைப் பெறுவார்
நிறை என்று உணர்வார் நினைவைப் பிரியார்
குறை என்று உறைவார் குகனைத் துதியார்
முறை என்று உரை வா முருகா உனையே 


India Vintage Print SHRI KALYANA ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி