வியாழன், 26 செப்டம்பர், 2024

சொன்ன சொல்லை கலி விருத்தம்

 

சொன்னசொல்லைக் காக்கபத்தர் சொந்தசொல்லைப் பொய்த்தனை
சொன்னசொல்லைக் காத்தபத்தர் சொன்னசொல்லைக் கேட்டனை
சொன்னசொல்லைக் காத்தபத்தர் சொன்னசொல்லு மானநீ
சொன்னசொல்லைக் காத்த(ர்)பத்தர் சொன்னசொல்லா யென்றுமே
 
 
பத்தரான பீஷ்மர் கொடுத்த வாக்கைக் காக்க உனது சொல்லைக் கூட மீறினாய், அவர் இறுதியாய் சொல்லும் சொல்லான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை இருந்து கேட்டாய், அது மட்டுமா அம்மந்திரமே நீ தானே , அப்படிப்பட்ட உன் சொல்லான கீதையை என்றுமே பத்தர்கள் சொர்ன சொல்லாய் வைத்துக் கொண்டாடுகின்றனர்
 
May be an image of 1 person 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி