புதன், 23 ஏப்ரல், 2025

தாழ்வில் வெண்பா

தாழ்வி லிருந்துந் தலைக்கென்று மேறாது
பாழ்நரகு தோன்றும் புனிதமாய் - வாழ்விற்
பெருவாரி யின்பம் பிறவா தொழியுங்
கருமாதி கல்யாண மொன்று

 

 

தாழ்வில் இருந்தும் தலைக்கு என்றும் ஏறாது

பாழ் நரகு தோன்றும் புனிதமாய் வாழ்வில்

பெருவாரி இன்பம் பிறவாது ஒழியும்

கருமாதி கல்யாணம் ஒன்று 

 

One does not even realise that one has fallen so much so that hades seem like heaven! Most of the happy things die without even being born, there is no difference between marriage and funeral.

 

படம்படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி