இருமொழி தோற்று மிறைவ னுடுக்கை
தருமொழி தாண்டவக் கூத்தோ - பருவதன்
செல்வியொடு சேர்ந்த திருக்கோலங் கண்டார்க்கு
வல்வினை யண்டுமோ வந்து
இரு மொழி தோற்றும் இறைவன் உடுக்கை
தரும் மொழி தாண்டவக் கூத்தோ பருவதன்
செல்வியொடு சேர்ந்த திருக் கோலங் கண்டார்க்கு
வல் வினை அண்டுமோ வந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக