செவ்வாய், 3 ஜூன், 2025

சீர் மல்கு வெண்பா

சீர்மல் கழகுருவே தீரா விளவுருவே நீர்மல்கி நின்னை நினைந்துருகச் - சூர்மங்க வேலெறிந்த கோலமயின் மீதமர்ந்த செவ்வேளே மாலமர்ந்த மாந்தர்க்கு நல்கு

 

 

சீர் மல்கு அழகு உருவே தீரா இள உருவே நீர் மல்கி நின்னை நினைந்து உருகச் சூர் மங்க வேல் எறிந்த கோல மயில் மீது அமர்ந்த செவ்வேளே மால் அமர்ந்த மாந்தர்க்கும் நல்கு 


The form that oozes with overwhelming wealth and beauty and endless youth, Oh Lord Muruga! you threw VEl to destroy Suran and sport the beautiful peacock as your vehicle, please let humankind who are steeped in Maya to come out of it by weeping and thinking about you in Bhakti ! 

 

படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி