செவ்வாயிற் செவ்வேளைச் சிந்தித்துச் சீர்பெறவே
யிவ்வாழ்வை யீந்தா னிசைந்திறைவ - னவ்வாறே
யெவ்வாழ்வு மீங்கமையு மென்றறிந்தா லேற்றுவப்போ
மவ்வாழ்வைச் செவ்வாழ்வாய்க் கொண்டு
செவ்வாயில் செவ்வேளைச் சிந்தித்துச் சீர் பெறவே
இவ்வாழ்வை ஈந்தான் இசைந்து இறைவன் -அவ்வாறே
எவ் வாழ்வும் ஈங்கு அமையும் என்று அறிந்தால் ஏற்று உவப்போம்
அவ் வாழ்வாழ்வைச் செவ் வாழ்வாழ்வாய்க் கொண்டு
To think of ChevvEL( Murugan) on Tuesdays and attain all wealth, God has made this life of ours in such a way! Similarly if all our remaining births would be like this too, then we would gladly accept all those births as the ideal ones too!
இறைவன் என்னும் சொல் பற்றாசாயமைகின்றது (முதல் குறள்வெண்பாவை தனிச்சொலுடன் தளை பொருந்தும்படி அமையச் செய்கிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக