விதியிருந்தா னல்ல மதியடைந்தாற் கங்கை
நதிமைந்த னாள்வா னினைவு - கதியடைய
வாறுமுக னாரா தருளளிக்குஞ் செந்நாமங்
கூறிதினங் கொள்வோந் தவம்
விதி இருந்தால் நல்ல மதி அடைந்தால் கங்கை
நதி மைந்தன் ஆள்வான் நினைவு- கதி அடைய
ஆறு முகன் ஆராது அருள் அளிக்கும் செந் நாமம்
கூறி தினம் கொள்வோம் தவம்
If we have fortune in fate, and if we are endowed with a good mind, son of Ganga Devi( Murugan) will rule our memories, in order to attain the supreme goal, we would always recite the names of Shanmuka which showers grace non stop as our way of penance!
கதியடைய என்னும் தனிச்சொல் இருவேறு குறள்வெண்பாக்களை இணைக்கின்றதாக அமைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக