செவ்வாய், 1 ஜூலை, 2025

அழியா அழகே வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

அழியா வழகே யளவில் லருளே விழியார் விருந்தே விமலா - வழியாய் வருவாய் வரதன் மருகா மனத்து ளொழியா வொளியா யொளிர்ந்து

 

 

அழியா அழகே அளவு இல் அருளே

விழி ஆர் விருந்தே விமலா வழியாய்

வருவாய் வரதன் மருகா மனத்துள்

ஒழியா ஒளியாய் ஒளிருந்து  

 

Oh eternal beauty, boundless grace, beautiful feast to the eyes, blemish less one! Please come and guide us as the path, Oh nephew of Varada as unflinching light inside the mind!

 

படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி