திங்கள், 7 ஜூலை, 2025

விழியா தோடகம்

விழியா லடைவார் விழையார் விழைவார்
மொழியா லடைவார் மொழியார் மொழிவார்
உழையா தடைவார் முழுதாய்ப் பணிவார்
பழியா லடைவார் படிகாத் தவரே 

 

 



விழைவிற்கு மிக அழகாக மனங்கவரும் வடிவாய் இருக்கும் அர்ச்சாவதாரித்தில் ஈடுபடுவார் விழியியால் பேறடைவார், திருவாய்மொழியின் அழகில் ஈடுபட்டு அதனை மொழிவார் மொழியால் பேறடைவார்
ஒரு கடினமும் இல்லாது உழையாது பேறை அடைவார் முழுதும் சரணாகதி அடைந்த பிரபன்னர்கள்
பகவானைப் பழித்தும் பேறை அடைவார்காள் வாயில் காப்பார்களான ஜெயனும் விஜயனும்!

படம்படம் 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...