அவியு முடலு மழியும் பொருளும் புவியிற் பிணியும் பிணையோ - நவில்வோ முடியும் வரையின் முருகன் பெயரை விடியும் வினைகள் விரைந்து
அவியும் உடலும் அழியும் பொருளும்
புவியில் பிணியும் பிணையோ? நவில்வோம்
முடியும் வரையில் முருகன் பெயரை
விடியும் வினைகள் விரைந்து
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக