சனி, 13 செப்டம்பர், 2025

பாரதத்தை விருத்தம்

பாரதத்தைப் போக்கவந்த பாங்குடைத்த பாரதன் பாரதத்தை மீட்கவந்த பார்பணித்த கோமகன் பாரதத்தைக் கையெடுத்துப் பார்வியக்கச் செய்தநம் பாரதிக்கு நேருரைக்கப் பாரனைத்தும் போதுமோ

 

 

பார் அதத்தைப் போக்க வந்த பாங்கு உடைத்த பாரதன் பாரதத்தை மீட்க வந்த பார் பணித்த கோமகன் பா ரதத்தைக் கை எடுத்துப் பார் வியக்கச் செய்த நம் பாரதிக்கு நேர் உரைக்க பார் அனைத்தும் போதுமோ?

The handsome Indian who came to remove the distress of the world, the world sent king who came to release India from distress, he who used the skill as a charioteer of songs and made the whole world look at him in awe, even if the whole world is put on one side of a balance will it be equal to the Legendary poet Bharathiyar!? 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி