சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்
மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக