சனி, 11 அக்டோபர், 2025

மஞ்சனங்கள் விருத்தம்

 மஞ்சனங்க ணீரிலாடி மாலைசூடு தண்டுழாய்

பஞ்சணைக்கண் டுயிலுமில்லை பாறைநின்ற விட்டலா
வஞ்சகர்க ணறியொணாத தூபதீப சேவையை
யஞ்சனத்து வண்ணநீ யடியர்க்கீந்த வாதிதே


மஞ்சனங்கள் நீரில் ஆடி மாலை சூடு தண் துழாய் பஞ்சணை கண் துயிலும் இல்லை பாறை நின்ற விட்டலா வஞ்சகர் கண் அறி ஒணாத தூப தீப சேவையை அஞ்சனத்து வண்ண நீ அடியர்க்கு ஈந்த ஆதி தே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி