சனி, 25 அக்டோபர், 2025

ஆறு சக்கரங்களின் விருத்தம்

 ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா

ஆறு சொற்பதங்களி னாதியான மூலவா
ஆறு சிற்குணங்களி னாயினேனு முய்யவே
ஆறு சொற்பதங்களை யாற்றவாவெம் மையனே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி