புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று
நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்
மண்ணுண்ட வாயன் மலர்மன்னு மாதிறைவன்
கண்ணுண்டே காக்க நமை
நிரந்தரன் நீர் கமல கண்ணன் பரந்தாமன்
மண் உண்ட வாயன் மலர் மன்னு மாது இறைவன்
கண் உண்டே காக்க நமை !
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக