காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்
சாமகீத யாமநாடர் தாமுகந்த நாமனின்
வாமகாதை மனமிருக்க வாட்டமெம்மை நாடுமே
காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக