நூறுமுறை யேசிடவே நூறநின்றான் கண்ணனிடம்
வேறுகதி இல்லாமல் பூவுலகம் வந்தவனும்
கூறுசெயுஞ் சக்கரமும் கோனவனி னளியன்றோ
மாறுநிலை யேதுமிலா வைகுந்த மடைவதற்கே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக